நாட்டைத் துண்டாடும் முயற்சி இடம்பெறுகிறது: மஹிந்த எச்சரிக்கை - sonakar.com

Post Top Ad

Saturday, 22 June 2019

நாட்டைத் துண்டாடும் முயற்சி இடம்பெறுகிறது: மஹிந்த எச்சரிக்கை


புதிய அரசியல் யாப்பொன்றை அறிமுகப்படுத்தி, அதனூடாக நாட்டைத் துண்டாடும் முயற்சி இடம்பெறுவதாக எச்சரிக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச.ஈஸ்டர் தாக்குதலையடுத்து பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், கல்முனைப் பகுதியில் முஸ்லிம் - தமிழ் சமூகங்களுக்கிடையில் அரச அலுவலகம் ஒன்று தொடாபில் முரண்பாடுகள் தோன்றியுள்ளது.

தேரர்கள் அங்கு படையெடுத்துச் சென்றிருந்த நிலையில், திருகோணமலையிலிருந்து கொழும்பு வரை பொருளாதார அபிவிருத்தியெனும் பெயரில் வெளிநாட்டு தலையீடுகள் அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment