ஜனாதிபதியாவதற்கு ஆகக்குறைந்த 'கல்வித்' தகைமை: ரவி ஆலோசனை - sonakar.com

Post Top Ad

Friday 21 June 2019

ஜனாதிபதியாவதற்கு ஆகக்குறைந்த 'கல்வித்' தகைமை: ரவி ஆலோசனை


நாட்டின் ஜனாதிபதியாவதற்கு ஆகக்குறைந்த கல்வித் தகைமையென்று ஒரு அடிப்படை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கிறார் ரவி கருணாநாயக்க.


அவருடைய மகன், இவருடைய மகன் என்றில்லாமல் கல்வித் தகைமையும் அதற்குரிய தகுதியும் உள்ளவர்களே நாட்டை ஆள வேண்டும் என ரவி மேலும் தெரிவிக்கிறார்.

ரவி - சஜித் பிரேமதாச இடையே பனிப்போர் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Roshan - Surrey said...

According to Ravi he the candidate should know how to take commissiom while selling bank bonds.

Post a Comment