மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு ரணில் விஜயம் - sonakar.com

Post Top Ad

Saturday 29 June 2019

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு ரணில் விஜயம்கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கிலக்கான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று விஜயம் செய்து நேரடியாக நிலைமைகளை பார்வையிட்டார்.பிரதமர் ரணிலுடன் தேவாலய போதகர்கள் முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்..தாக்குதலில் காயமடைந்தவர்களும் அப்போது அங்கு பங்கு கலந்துகொண்டிருந்தனர். பின்னர் பிரதமர் ரணில் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலிலும் கலந்து கொண்டார்.

-நூருல் ஹுதா உமர்

No comments:

Post a Comment