ரதன தேரருக்கு அனைத்து பிக்குகளின் ஆதரவு கோரும் தேசிய பிக்குகள் அமைப்பு - sonakar.com

Post Top Ad

Saturday 1 June 2019

ரதன தேரருக்கு அனைத்து பிக்குகளின் ஆதரவு கோரும் தேசிய பிக்குகள் அமைப்பு


இரு முஸ்லிம் ஆளுனர்கள் மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீனை பதவி நீக்க வேண்டும் எனக் கோரி அத்துராலியே ரதன தேரர் ஆரம்பித்த போராட்டத்துக்கு அனைத்து பிக்குகளும் ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது ஜாதிக சங்க சம்மேளனய எனும் தேசிய பிக்குகள் அமைப்பு.குறித்த அமைப்பின் தலைவர் லியன்வல சசனரத்ன தேரர் இதற்கான அழைப்பை விடுத்துள்ளதோடு  தீவிரவாதத்தை ஆதரிக்கும் அரசியல்வாதிகளை ஒதுக்க வேண்டும் என தெரிவிக்கிறார்.

நேற்றைய தினம் தலதா மாளிகை பகுதிக்கு பொது மக்கள் வருகை அதிகரித்ததையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Abdul said...

Who care this madness dog.

Post a Comment