ஷாபி சட்டவிரோத கருத்தடை எதையும் செய்யவில்லை: 69 தாதியர் சாட்சியம் - sonakar.com

Post Top Ad

Friday, 14 June 2019

ஷாபி சட்டவிரோத கருத்தடை எதையும் செய்யவில்லை: 69 தாதியர் சாட்சியம்சர்ச்சைக்குள்ளாகியுள்ள குருநாகல் மருத்துவர் ஷாபி, சட்டவிரோத கருத்தடை எதையும் செய்யவில்லையென அவரோடு சிசேரியன் சந்தர்ப்பங்களில் பணியாற்றியதாகக் கருதப்படும் 69 தாதியர் சாட்சியமளித்துள்ளனர்.என்று கூறப்படும் குறித்த நடைமுறையை தனியாகவோ இரகசியமாகவோ செய்ய முடியாது எனவும் தாம் அறிந்த வகையில் மருத்துவர் ஷாபி அவ்வாறு எதையும் செய்யவில்லையெனவும் குற்றத்தடுப்பு பிரிவு விசாரணையின் போது இத் தாதியினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த மருத்துவருக்கு எதிராக 900க்கும் அதிகமான முறைப்பாடுகள் 'பிரச்சாரப்படுத்தப்பட்டு' பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment