மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து: 17 பேர் காயம் - sonakar.com

Post Top Ad

Friday 7 June 2019

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து: 17 பேர் காயம்


பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று பத்கொல்ல பகுதியில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 17 பேர் காயமுற்று வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் பேருந்தும் - மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்தும் குறித்த பிரதேசத்தின் குருநாகல - தம்புள்ள வீதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment