பேராதெனியவிலும் ஷாபி போன்று ஒரு மருத்துவர்: SB - sonakar.com

Post Top Ad

Tuesday, 28 May 2019

பேராதெனியவிலும் ஷாபி போன்று ஒரு மருத்துவர்: SB


சிசேரியன் சிகிச்சையின் போது சட்டவிரோதமாக கருத்தடை செய்ததாக குருநாகல் வைத்தியர் ஷாபிக்கு எதிராக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பேராதெனியவிலும் சிராஜ்  என அறியப்பட்ட ஒரு வைத்தியர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார் எஸ்.பி. திசாநாயக்க.


அவரது கூற்றின் படி 2000ம் ஆண்டுகளில் இவ்வாறு குறித்த மருத்துவர் கருத்தடையை உருவாக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவர் சிராஜுடன் பெண் வைத்தியர் ஒருவரும் இக்கைங்கரியத்துக்கு உடந்தையாக இருந்துள்ளமை தொடர்பில் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாக எஸ்.பி. திசாநாயக்க தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment