நாங்கள் 'கை' கொடுப்போம்: அமெரிக்காவை முந்தும் சீனா! - sonakar.com

Post Top Ad

Wednesday 15 May 2019

நாங்கள் 'கை' கொடுப்போம்: அமெரிக்காவை முந்தும் சீனா!


சர்வதேச அரசியலுக்கு இலங்கை பலிக்கடாவாகியுள்ள சூழ்நிலையில் இலங்கையில் தீவிரவாதத்தை ஒழிக்க தமது நாடு கை கொடுக்கும் என மைத்ரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்.



மஹிந்த ராஜபக்சவின் 13ம் திகதி எச்சரிக்கையையும் மீறி சீனா சென்ற இலங்கையின் ஜனாதிபதி நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் வழமை போன்று அமைதி காத்து வருகிறார். 

இந்நிலையில், ஒரு புறத்தில் அமெரிக்கா தலையிட்டு நாட்டை சிரியாகவோ, லிபியாகவோ மாற்றி விடும் என மஹிந்த அணியினர் தெரிவித்து வருகின்ற நிலையில் மறுபுறத்தில் சீனா தமது உறவினை வலுப்படுத்திக் கொள்கின்றமையும் இந்தியா தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

ஜெயபாலன் said...

இதுவரை வடகிழக்கு மாகாணங்களுள் சீனாவை இறக்க இலங்கை அரசுகள் மேற்கொண்ட முயற்ச்சிகள் அனைத்தையும் தமிழர் கூட்டமைப்பின் அனுசரணையுடன் அமரிக்காவும் இந்தியாவும் தடுத்துள்ளன. மேலதிகமாக காலியில் இருந்து நீகொழும்புவரை கிறிஸ்துவ கரையோர சிங்கள் பகுதியில் சுனாமியின்போது வெளிப்பட்ட அமரிக்காவின் இருப்பு கொழும்பு போட் சிற்றி சங்கரில்லால் கொட்டல் என சிறு ஊடறுப்புகளோடு இன்னும் வலுவாக உள்ளது. இவற்றுக்கிடைப்பட்ட பழய கண்டிராசியம் மட்டுமே இராசபக்சவுக்கும் சீனாவுகும் கிட்டியுள்ளது. ஜனதி பதியின் சீனப்பயணத்தின் பின்னரும் பெரும்பாலும் இந்த நிலையே தொடரும்.

Post a Comment