சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஆளுனர் ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு பல்கலை தொடர்பில் ஆராய நாளைய தினம் கோப் குழு கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு அரச நிறுவனங்களின் பிரதானிகள் இவ்விவகாரம் தொடர்பில் விசாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பல்கலைக்கழகத்தினை அரசாங்கம் பொறுப்பேற்பது குறித்து ஜனாதிபதி கருத்து தெரிவித்த போதிலும் அதற்கு அரசுக்கு உரிமையில்லையென ஹிஸ்புல்லா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment