புவக்பிட்டி விவகாரம்: மனோ கணேசனின் 'கண்டுபிடிப்பு': அசாத் சாலி விசனம்! - sonakar.com

Post Top Ad

Saturday 11 May 2019

புவக்பிட்டி விவகாரம்: மனோ கணேசனின் 'கண்டுபிடிப்பு': அசாத் சாலி விசனம்!புவக்பிட்டி தமிழ் பாடசாலைக்குள் கலாச்சார ஆடையணிந்து செல்வதற்கு முஸ்லிம் ஆசிரியைகளுக்கு தடை விதித்து மேற்கொள்ளப்பட்ட அசம்பாவிதத்தை தற்போது திரிபு படுத்தி குறித்த ஆசிரியைகள் பாதுகாப்பு தரப்புக்கு ஒத்துழைப்புத் தர மறுத்ததாக மனோ கணேசன் கருத்து வெளியிட்டுள்ளார்.


இந்நிலையில், இது குறித்து குறித்த ஆசிரியைகளுக்கு உடனடி இடமாற்றத்தினை வழங்கி பிரச்சினைக்கு முடிவை வழங்கிய மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி, சம்பவம் குறித்து மேலதி விளக்கங்களை வழங்கும் நிமித்தம் இன்று செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார்.

இதன் போது அவர் வெளியிட்ட விபரங்களைக் கீழ்க்காணலாம்.

No comments:

Post a Comment