பதுரெலிய: கைக்குண்டு பார்சலை வைத்த மதுசங்க கைது! - sonakar.com

Post Top Ad

Friday 24 May 2019

பதுரெலிய: கைக்குண்டு பார்சலை வைத்த மதுசங்க கைது!


பதுரெலிய பாடசாலை கட்டிடம் ஒன்றின் அருகில் இன்று காலையில் 13 கைக்குண்டுகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.அதே பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது ஹப்பு ஆராச்சிகே பவித்ர மதுசங்க என அறியப்படும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்களையடுத்து பல இடங்களில் விசமிகளால் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்படுவதும், பாதுகாப்பு படையினரால் அவை மீட்கப்பட்டு வருவதும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment