கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லா பதவி நீக்கப்பட வேண்டும் எனக் கோரி திருகோணமலையின் சில பகுதிகளில் கடையடைப்பு நடாத்தப்பட்டுள்ளது.
கிழக்கு ஆளுனர் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகவும் அவர் பதவி நீக்கப்பட வேண்டும் எனவும் இக்கடையடைப்பின் பின்னணியில் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஹிஸ்புல்லாஹ் கிழக்கு ஆளுனராக நியமிக்கப்பட்ட போதும் சில அரசியல்வாதிகளின் தூண்டலில் இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment