தும்மலசூரிய பகுதியில் தாக்குதல் வதந்தியால் பரபரப்பு - sonakar.com

Post Top Ad

Sunday, 19 May 2019

தும்மலசூரிய பகுதியில் தாக்குதல் வதந்தியால் பரபரப்பு


தும்மலசூரிய பகுதியில் இனவன்முறை தாக்குதல்கள் இடம்பெறவுள்ளதாக பரவிய வதந்தியால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியுள்ளது.இந்நிலையில் குறித்த பகுதியில் உடனடியாக இராணுவம் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளுதுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் குறித்த பகுதிகளில் ஊரடங்கு அமுலில் இருந்த நிலையில் வன்முறையாளர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment