நாடு திரும்பினார் ஜனாதிபதி! - sonakar.com

Post Top Ad

Thursday 16 May 2019

நாடு திரும்பினார் ஜனாதிபதி!


13ம் திகதி நாட்டில் அசம்பாவிதங்கள் நடைபெறும் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்தும் கூட சீனா சென்றிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று நாடு திரும்பினார்.



நாட்டில் இடம்பெறும் விடயங்கள் குறித்து எதுவித பேச்சுமின்றி அமைதியாக இருந்த அவர், மீண்டும் நாடு திரும்பி தனது கடமைகளைத் தொடரவுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி பயணித்த விமானம் விபத்துக்குள்ளாகி அவர் இறந்து விட்டதாக Facebook ஊடாக வதந்தி பரப்பிய நபர் ஒருவரை ஸ்ரீலங்கா பொலிஸ் உடனடியாகக் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளமையும் பேரினவாதிகள் தம் தாக்குதல்க நிறைவேற்றி விட்டு முகப்புத்தகம் ஊடாக வர்ணணை வழங்கி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment