பொலிசின் பொறுமைக்கு எல்லை இருக்கிறதாம்: பொலிஸ் மா அதிபர் - sonakar.com

Post Top Ad

Tuesday, 14 May 2019

பொலிசின் பொறுமைக்கு எல்லை இருக்கிறதாம்: பொலிஸ் மா அதிபர்


நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக தாராளமாக வன்முறையில் ஈடுபட்டு வருவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன.10க்கும் மேற்பட்ட முஸ்லிம் கிராமங்களில் ஊரடங்கையும் மீறி வன்முறையில் ஈடுபட்ட பேரினவாதிகள் முஸ்லிம்களின் வீடுகள், பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை சேதப்படுத்தியும் எரியூட்டியுமுள்ளனர்.

இந்நிலையிலேயே, பொலிசாரின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் 'சீறுகின்றமை'யும் பெரும்பாலான இடங்களில் பொலிசார் முன்னிலையிலேயே தாக்குதல் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment