காத்தான்குடியில் பேரீச்சம் பழ அறுவடை ஆரம்பம் - sonakar.com

Post Top Ad

Wednesday 29 May 2019

காத்தான்குடியில் பேரீச்சம் பழ அறுவடை ஆரம்பம்காத்தான்குடி பகுதியில்  பேரீச்சம் பழ அறுவடை  தற்போது ஆரம்பமாகி உள்ளது.ஆளுநர்கலாநிதிஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்ட பேரீச்சம் மரங்கள் இந்த வருடமும் காய்த்து பழமாகியுள்ளது. இதன் அறுவடை நிகழ்வு காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் செவ்வாய்க்கிழமை(28) இரவு இடம்பெற்றது.

இதன் போது எடுக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.


-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment