சிலாபம்: அரபு எழுத்து துப்பாக்கி 'படங்கள்' மற்றும் பணத்துடன் ஒருவர் கைது - sonakar.com

Post Top Ad

Monday 27 May 2019

சிலாபம்: அரபு எழுத்து துப்பாக்கி 'படங்கள்' மற்றும் பணத்துடன் ஒருவர் கைது


சிலாபம், ஜயபிம பகுதியில் இயங்கும் மத்ரசா ஒன்றில் பணியாற்றிய மௌலவி என நம்பப்படும் ஒரு நபர் துப்பாக்கி நிழற்படங்கள் மற்றும் 70,000 ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அரபு எழுத்துக்களைக் கொண்டு கைத்துப்பாக்கி வடிவமைக்கப்பட்டது போன்ற படங்கள் மூன்றே குறித்த நபர் வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்டர் தாக்குதல்களை மையமாகக் கொண்டு பாதுகாப்புப் படையினர் நடாத்தும் சோதனை நடவடிக்கைகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment