குருநாகல் வன்முறை: தயாசிறி ஜயசேகர வாக்குமூலம் - sonakar.com

Post Top Ad

Saturday 18 May 2019

குருநாகல் வன்முறை: தயாசிறி ஜயசேகர வாக்குமூலம்


குருநாகல் பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிசாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார் தயாசிறி ஜயசேகர.ஹெட்டிபொல தொகுதியில் வன்முறையாளர்கள் குவிவதை தடுக்கச் சென்றதாக தெரிவிக்கும் தயாசிறி இன்று இது தொடர்பில் கொழும்பு டி.ஐ.ஜி அலுவலகத்தில் வாக்குமூலமளித்துள்ளார்.

கைதான வன்முறையாளர்களை பிங்கிரிய பொலிசார் ஹெட்டிபொலவுக்குக் கொண்டு வந்ததே அப்பகுதியில் வன்முறை உருவாகக் காரணம் என தயாசிறி ஏலவே குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment