கொட்டம்பிட்டிய முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு பாரிய சேதம் - sonakar.com

Post Top Ad

Monday, 13 May 2019

கொட்டம்பிட்டிய முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு பாரிய சேதம்

.

ஹெட்டிபொல, கொட்டம்பிட்டிய பகுதியில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்திய பேரினவாதிகள் பாரிய சேதங்களை உருவாக்கியுள்ளனர்.இப்பகுதியில் பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ள அதேவேளை மக்கள் தொடர்ந்தும் அச்ச சூழ்நிலையில் பதற்றத்தோடு வாழ்கின்றனர்.

வடமேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ள போதிலும், ஊரடங்கு நேரத்திலேயே பெரும்பாலான இடங்களில் தாக்குதல் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:

Post a Comment