மினுவங்கொட பகுதிகளிலும் பேரினவாதிகள் தாக்குதல் - sonakar.com

Post Top Ad

Monday, 13 May 2019

மினுவங்கொட பகுதிகளிலும் பேரினவாதிகள் தாக்குதல்
30 வருட யுத்தத்தை நிறைவு செய்த பெருமையைக் கொண்டதாக தெரிவிக்கும் இலங்கை பாதுகாப்புப் படையினரினால் கட்டுப்படுத்த இயலாத அளவு நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன.


குருநாகல் பகுதியில் நேற்றிலிருந்து வன்முறைகள் இடம்பெற்று வரும் நிலையில் மினுவங்கொட பகுதியிலும் பள்ளிவாசல், வர்த்தக நிலையங்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.

ஊரடங்கு சட்டம் முஸ்லிம்களுக்கு எதிராகவே அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் பொருளாதார ரீதியாக முஸ்லிம் சமூகத்தைப் பலப்படுத்தும் அடிப்படையில் தாக்குதல்கள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment