வரவு - செலவுத் திட்டம் நிறைவேறுவது சந்தேகம்: மரிக்கார் - sonakar.com

Post Top Ad

Monday 4 March 2019

வரவு - செலவுத் திட்டம் நிறைவேறுவது சந்தேகம்: மரிக்கார்


ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையில்லாத நிலையில் வரவு - செலவுத் திட்டம் நிறைவேறுவது சந்தேகம் என கருத்து வெளியிட்டுள்ளார் எஸ்.எம். மரிக்கார்.


வரவு-செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதன் மூலம் அரசைக் கவிழ்ப்பதற்கான முயற்சிகளில் மஹிந்த தரப்பு தீவிரமாக இறங்கியுள்ள அதேவேளை உட்கட்சிப் பூசலால் ஐக்கிய தேசிய கட்சிக்குள் சந்தேகம் நிலவி வருகிறது.

பின் வரிசை உறுப்பினர்கள் தலைமை தம்மைப் புறக்கணித்து வருவதாக கருதுகின்ற நிலையில் வரவு-செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment