சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: UPFA கவுன்சிலர் கைது! - sonakar.com

Post Top Ad

Thursday 28 February 2019

சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: UPFA கவுன்சிலர் கைது!


16 வயதுக்குட்பட்ட பாடசாலை சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மஹிந்த அணியின் தென் மாகாண சபை உறுப்பினர் ரத்தரன் என அறியப்படும் கிறிசாந்த புஷ்பகுமார கைது செய்யப்பட்டுள்ளார்.சட்டத்தரணியூடாக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் ரத்தரன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன் தினம் பாடசாலை சிறுமி மீது இவ்வாறு அத்து மீறலில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment