மைத்ரி தான் வேட்பாளர்: SLFP உறுதியான தீர்மானம்! - sonakar.com

Post Top Ad

Friday 1 February 2019

மைத்ரி தான் வேட்பாளர்: SLFP உறுதியான தீர்மானம்!


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவே என அக்கட்சி இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.தமது முடிவில் எதுவித மாற்றமுமில்லையென உறுதியாக தெரிவித்து வந்த நிலையில் அக்கட்சியின் அநுராதபுர மாவட்ட முக்கியஸ்தர்களின் கூட்டத்தில் இன்று மீண்டும் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபரில் மஹிந்த - மைத்ரி நட்புறவு எந்த அடிப்படையில் உருவானது என்பது தொடர்ந்தும் மர்மமாகவே இருக்கும் நிலையில் மஹிந்த அணி சார்பில் கோத்தபாய ராஜபக்ச தனது தயார் நிலையை அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment