நாடாளுமன்ற கலகம்: பிரசன்ன ரணவீர உட்பட மூவருக்கு அழைப்பாணை! - sonakar.com

Post Top Ad

Sunday 24 February 2019

நாடாளுமன்ற கலகம்: பிரசன்ன ரணவீர உட்பட மூவருக்கு அழைப்பாணை!

https://www.photojoiner.net/image/SUuMDuNk

கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நாடாளுமன்றில் மஹிந்த அணியினரால் நடாத்தப்பட்டிருந்த கலகத்தின் பின்னணியில் பிரசன்ன ரணவீர, நிரோசன் பிரேமரத்ன மற்றும் ஆனந்த அளுத்கமகேவுக்கு விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும விசாரணையினடிப்படையிலேயே குறித்த மூவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிசார் இவ்விடயத்தில் தலையிடுவதற்கு மஹிந்த ராஜபக்ச எதிர்ப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment