ரஞ்சன் ராமநாயக்கவிடம் இன்று விசாரணை நடாத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட ஒழுக்காற்றக் குழு, அவர் வழங்கிய தகவல்களை பிரதமருக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்போவதாக தெரிவித்துள்ளது.
அதன் பின், தேவையேற்படின் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் லக்ஷ்மன் கிரியல்ல விளக்கமளித்துள்ளார்.
அமைச்சர்கள் உள்ளடங்கலாக நாடாளுமன்ற உறுப்பினர்களும் போதைப் பொருள் பாவனையில் ஈடுபடுவதாக ரஞ்சன் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment