விசாரணைக்குழுவில் 'போதைப்பொருள் பாவனையாளர்' : ரஞ்சன் - sonakar.com

Post Top Ad

Sunday 24 February 2019

விசாரணைக்குழுவில் 'போதைப்பொருள் பாவனையாளர்' : ரஞ்சன்


போதைப் பொருள் பாவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களைத் தான் வெளியிட்ட நிலையில் இது குறித்து கட்சியால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவிலும் தனது பட்டியலில் உள்ள உருவர் உள்ளடக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியிட்டுள்ளார் ரஞ்சன் ராமநாயக்க.உடனடியாகத் தாம் பிரதமரைத் தொடர்பு கொண்டு இது பற்றி விளக்கியதையடுத்தே குறித்த நபர் நீக்கப்பட்டதாக ரஞ்சன் ராமநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலசுகட்சியைச் சேர்ந்த 10 பேர், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 4 பேர் உள்ளடங்கலாக 24 பேரின் பெயர்களை ரஞ்சன் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment