நாரம்மல, சியம்பலகஸ்கொடுவயில் ஹட்சு மோட்டர்ஸ் எனும் பெயரில் இயங்கி வந்த, முஸ்லிம் நபர் ஒருவருக்குச் சொந்தமான வாகன உதிரிப்பாக வர்த்தக நிலையம் அதிகாலையில் தீக்கிரையாகியுள்ளது.
தீ பரவியதற்கான காரணம் பற்றி இது பற்றித் தெளிவில்லையென தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை அண்மைக்காலமாக மீண்டும் வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment