அங்கொட லொக்காவும் டுபாயில் கைது! - sonakar.com

Post Top Ad

Saturday 9 February 2019

அங்கொட லொக்காவும் டுபாயில் கைது!


மாகந்துரே மதுஷினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வைத்து கைதானவர்களுள் அங்கொட லொக்கவும் உள்ளடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முதற்கட்ட கைது நடவடிக்கையின் போது ஒரு சிலர் தப்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் அவர்களும் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் அதில் அங்கொட லொக்காவும் உள்ளடக்கம் என தெரிவிக்கப்படுகிறது.

மாகந்துரே மதுஷ் - அங்கொட லொக்கா இணைந்து பல்வேறு பாதாள உலக நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததோடு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களையும் நடாத்தியிருந்தமையும் குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment