ஒரு ரூபா செலவு: மூன்று ரூபா 'கடன்': சம்பிக்க விளக்கம்! - sonakar.com

Post Top Ad

Sunday 3 February 2019

ஒரு ரூபா செலவு: மூன்று ரூபா 'கடன்': சம்பிக்க விளக்கம்!


அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாவுக்கும் மூன்று ரூபா கடன் செலுத்தும் நிலையிலேயே நாட்டின் நிதி நிலவரம் இருப்பதாக தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.


இக்கால வருமானத்தைக் கொண்டு கடந்த காலத்தின் கடன்களே அடைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கும் அவர். இருக்கும் 800 பில்லியன் ரூபாவைக் கொண்டே அனைத்து செலவீனங்களையும் கவனிக்க வேண்டியுள்ளதாகவும் பெருந்தொகை இவ்வாறு கடன் செலுத்துவதற்கே ஈடு செய்யப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையிலேயே மக்கள் வரிச்சுமை பற்றி பேசுவதாகவும் தற்போதைய நிலை தொடருமானால் எதிர்காலத்தில் நாடு வங்குரோத்தடையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment