இந்து பத்திரிகை நிறுவனத்தினால் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வொன்றில் கலந்து கொள்ள இந்திய சென்றுள்ளார் மஹிந்த ராஜபக்ச.
பெங்களூரில் நாளையும் மறு தினமும் இடம்பெறவுள்ள நிகழ்வில் மஹிந்த ராஜபக்ச முக்கிய உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக்காலமாக இந்தியாவுடனான உறவுகளை சுப்பிரமணிய சுவாமியின் உதவியில் வளர்த்துக்கொண்டு வரும் மஹிந்தவுக்கு அங்குள்ள பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனவும் சுவாமி குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment