காணவில்லை: தகவல் அறிந்தால் உதவுங்கள்! - sonakar.com

Post Top Ad

Monday, 11 February 2019

காணவில்லை: தகவல் அறிந்தால் உதவுங்கள்!


கொழும்பு, கிரான்ட்பாஸ், ஸ்டேஸ் வீதியைச் சேர்ந்த 71 வயதான எம்.ஆர்.எம். ஹம்சா என்பவரை நேற்று மாலை முதல் காணவில்லையென அவரது குடும்பம் தகவல் தெரிவித்துள்ளது.


மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்திருந்த அவர், 5'4 அங்குலம் உயரமானவர் எனவும் இறுதியாக வெள்ளை நிற சேர்ட் மற்றும் செக் சாரம் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏலவே கிரான்ட் பொலிசில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை படத்தில் உள்ளவரைக் கண்டால் 0757737525 அல்லது 0722992562 என்ற தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு குடும்பத்தினர் வேண்டிக் கொள்கின்றனர்.

-Gazaly Hamza

No comments:

Post a Comment