நேற்று விடுதலையானோரில் 27 பேருக்கு மீண்டும் சிறை! - sonakar.com

Post Top Ad

Tuesday, 5 February 2019

நேற்று விடுதலையானோரில் 27 பேருக்கு மீண்டும் சிறை!


சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்றைய தினம் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டிருந்த 545 பேரில் 27 பேர் மீண்டும் சிறைப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.சிறு குற்றங்கள், அபராதத் தொகை செலுத்த முடியாமல் சிறைவாசம் அனுபவித்தவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டிருந்த அதேவேளை ஞானசாரவும் விடுதலையை எதிர்பார்த்திருந்தார்.

இந்நிலையில், ஒன்றுக்கு மேற்பட்ட குற்றங்களுக்காக சிறைப்படுத்தப்பட்டிருந்த 27 பேரை மீண்டும் சிறையிலடைக்கப் போவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment