ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளது கட்சியின் மத்திய குழு.
துமிந்த திசாநாயக்க மஹிந்த எதிர்ப்பாளராக இருந்த நிலையில் மைத்ரி - மஹிந்த திடீர் ஒற்றுமையைக் காப்பாற்றும் நிமித்தம் கட்சியின் செயலாளர் பதவியிலும் தற்காலிக மாற்றம் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில்?, தயாசிறி ஜயசேகரவுக்கு பெரும்பான்மையான சு.க உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிப்பதன் பின்னணியில் அவரையே கட்சி செயலாளராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment