பிலிப்பைன்ஸ் செல்லவுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரைத் தன்னோடு அழைத்துச் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பியல் நிசந்த மற்றும் விஜித் பேருகொட ஆகிய இருவரே ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒக்டோபர் முதல் இரு தரப்புக்கிடையில் நட்புறவு நிலவுகின்ற போதிலும் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனிமைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment