MPக்களின்பாதுகாப்பை அதிகரிக்க ஏற்பாடு! - sonakar.com

Post Top Ad

Monday 14 January 2019

MPக்களின்பாதுகாப்பை அதிகரிக்க ஏற்பாடு!


நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பினை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது ஜனாதிபதியின் சட்ட - ஒழுங்கு அமைச்சு.


இதனடிப்படையில் தற்சமயம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பொலிஸ் பாதுகாப்பு இரடிப்பாக்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது.

தலா இரு பொலிசார் வழங்கப்பட்டிருந்த நிலையில் அதனை நான்காக அதிகரிக்க அமைச்சு மட்டத்தின் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment