நாடாளுமன்ற அமர்வுகளில் தொடர்ந்து கலந்து கொண்ட MPக்கள்: அநுர - மு.ரஹ்மான் முன்னணியில் - sonakar.com

Post Top Ad

Wednesday, 9 January 2019

நாடாளுமன்ற அமர்வுகளில் தொடர்ந்து கலந்து கொண்ட MPக்கள்: அநுர - மு.ரஹ்மான் முன்னணியில்


2018ம் ஆண்டில் நாடாளுமன்ற அமர்வுகளில் தொடர்ந்து கலந்து கொண்டு செயற்பட்ட உறுப்பினர்கள் பட்டியலில் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாயக்க முதலிடத்தையும் கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நா.உ முஜிபுர் ரஹ்மான் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.தனியார் இணையத்தளம் ஒன்றினால் வெளியிடப்பட்டுள்ள தரப்படுத்தலின் அடிப்படையிலேயே முதல் பத்து உறுப்பினர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

விபரம்:

  1. அனுரகுமார திசாநாயக்க (JVP - கொழும்பு)
  2. முஜிபுர் ரஹ்மான் (UNP - கொழும்பு)
  3. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்  ஜானமுத்து  ஸ்ரீநேசன் (மட்டக்களப்பு)
  4. ஜேவிபியின் சுனில் ஹதுன்னெத்தி (JVP - தேசியப்பட்டியல்)
  5. டக்ளஸ் தேவானந்தா (EPDP - யாழ்ப்பாணம்)
  6. விமல் வீரவங்ச (NFF - கொழும்பு)
  7. கயந்த கருணாதிலக்க (UNP -காலி)
  8. ரோஹித அபேகுணவர்தன (UPFA - களுத்துறை)
  9. பிமல் ரத்னாயக்க (JVP - தேசியப்பட்டியல்)
  10. காஞ்சன விஜேசேகர (UPFA - மாத்தறை)

No comments:

Post a Comment