தேர்தலை நடாத்தக்கோரி நீதிமன்றை நாடப் போகிறோம்: GL - sonakar.com

Post Top Ad

Monday, 21 January 2019

தேர்தலை நடாத்தக்கோரி நீதிமன்றை நாடப் போகிறோம்: GL


மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்தக் கோரி நீதிமன்றை நாடப்போவதாக தெரிவிக்கிறார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பினாமி தலைவர் ஜி.எல். பீரிஸ்.

கட்சியில் இணைந்து கொண்டமையை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் மஹிந்த ராஜபக்ச தொடர்கின்ற பின்னணியில் தொடர்ந்தும் ஜி.எல் தலைமைப் பொறுப்பிலிருந்து கருத்து வெளியிட்டு வருகிறார்.

அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடாத்துவதற்கும் தமது தரப்பு ஆதரவு தெரிவிக்கும் எனவும் முன்னாளர் மாகாண முதல்வர்கள் இருவர் ஊடாக வழக்குகளைப் பதிவு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment