முன்னாள் கல்வி, முஸ்லிம் கலாச்சார அமைச்சரின் செயலாளரும், இலங்கை அரசகரும மொழிகள் ஆணைக் குழுவின் உயர் அங்கத்தவரும், இலங்கை வெளிநாட்டு சேவையில் பணியாற்றும் போது ஜெர்மனியில் ஸ்தானிகராக பணியாற்றியவரும், ஆரம்ப கால இலங்கை சிவில் சேவை அங்கத்தவருமான ஸஹீத் எஸ்.எம். ஜிப்fரீஅவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இவர் அல்ஹாஜ் அல் ஹாபிஸ் MJM ஷஹீத் (சொளலதி) அவர்களின் புதல்வரும் பொறியியலாளர் ரூமி (அவுஸ்திரேலியா) அவர்களின் தகப்பனாரும், Dr. பவ்மி (USA) Dr. ஷியாம் பாரூக் (ஓமான்) அவர்களது மாமனாரும் ஆவார்.
அல்லாஹ் அன்னாரின் பணிகளை ஏற்று, பிழைகளை மண்ணித்து ஜன்னதுல் பிரதெளஸ் எனும் உயரிய சுவனத்தை வழங்குவானாக.
தகவல் : அஸ்ஹர் ஹாஷிம்
No comments:
Post a Comment