சீகிரிய சுற்றுலாத்தள பகுதிக்குள் பொலித்தீன் கொண்டு செல்வதற்கு பெப்ரவரி முதலாம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாசவின் உத்தரவின் பேரில் இத்தடை அமுலுக்கு வருகின்ற அதேவேளை, உணவுப்பண்டங்களையும் பொலித்தீன் பைகளிலோ அல்லது பொலித்தீனால் சுற்றியோ கொண்டு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீகிரிய சுற்றுலா வலயத்தில் இத்தடை அமுலுக்கு வரவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment