கிரலகல விவகாரம்: தெ.கி.ப மாணவர்கள் எண்மருக்கு விளக்கமறியல்! - sonakar.com

Post Top Ad

Thursday, 24 January 2019

கிரலகல விவகாரம்: தெ.கி.ப மாணவர்கள் எண்மருக்கு விளக்கமறியல்!


கிரலகல புராதன தளத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பதவிட்டு சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ள தென்கிழக்குப் பல்கலை இறுதியாண்டு மாணவர்கள் எண்மருக் பெப்ரவரி 5ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.


நேற்றைய தினம் ஏழு பேர் கைதாகியிருந்த நிலையில் இன்று காலை ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவையடுத்தே கைதுகள் இடம்பெற்றதாக ஹொரவத்தான பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment