இலங்கை மத்திய வங்கி பிணை முறி மோசடி ஊழலில் தேடப்பட்டு வரும் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் தென்னாபிரிக்க பத்திரிகையொன்றில் கருத்து வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் சிங்கப்பூரில் பல நிதி சேவைகளுக்கு ஆலோசகராக செயற்பட்டு வருவதை உறுதி செய்துள்ள மகேந்திரன் கட்டாரில் முதலீடு தொடர்பிலேயே தென்னாபிரிக்க பத்திரிகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதேவேளை அர்ஜுன மகேந்திரன் இருக்கும் இடமும் தெரியாது என இலங்கை பொலிசார் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment