களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம் - sonakar.com

Post Top Ad

Wednesday 2 January 2019

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்


களுத்துறை, தொட்டுபல சந்தியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


ரணில் - மைத்ரி கூட்டரசில் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடு, கொலை மற்றும் பாதாள உலக குழுக்களின் சண்டைகள் இடம்பெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியில் கடந்த இரு நாட்கள் இவ்வாறே கொழும்பிலும் களுத்துறையிலும் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

தொம்பகஹ பற்றிக் (57) என அறியப்படும் நபரே களுத்துறையில் காயமுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment