மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி, நாளைய தினம் தனது புதிய அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
ராஜகிரிய, பார்லிமன்ட் வீதியில் அமைந்துள்ள ஜன ஜய கட்டிடத்தில் மேல் மாகாண ஆளுனருக்கான அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் அதற்கான சம்பிரதாய நிகழ்வுகள் இடம்பெறுவதுடன் அசாத் சாலி தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினம் பாதுகாப்பு செயலாளர் உட்பட முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment