புதிய அரசியல் யாப்பினை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அங்கீகரிக்காது என தெரிவிக்கிறார் அக்கட்சியின் பினாமி தலைவர் ஜி.எல். பீரிஸ்.
ஒருமித்த நாடு என புதிய அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கே தெளிவில்லையெனவும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளடக்கமே தெரியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்றின் உள்ளேயும் வெளியேயும் புதிய அரசியலமைப்பு எதிர்க்கப்படும் என அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment