இன்ஸ்பெக்டர் கபார் ASPயாக பதவியுயர்வு! - sonakar.com

Post Top Ad

Friday 18 January 2019

இன்ஸ்பெக்டர் கபார் ASPயாக பதவியுயர்வு!


மாவனல்லை, கிரிங்கதெனியவைச் சேர்ந்தவரும் ஸ்ரீலங்கா பொலிசில் பிரதம இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தவருமான சிரேஷ்ட அதிகாரி கபார் ஏ.எஸ்.பியாக பதவியுயர்வு பெற்றுள்ளார்.உதைபந்தாட்டத்தில் மிகுந்த ஆர்வமுள்ள இவர், பிரதேசத்தில் கழக மட்டத்தில் பாரிய பங்களிப்புகளை செய்துள்ளதுடன் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகவும் செயற்பட்ட அனுபவமுள்ளவராவார்.

இன்றைய தினம் 26 பிரதம இன்ஸ்பெக்டர்கள் இவ்வாறு பதவியுயர்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment