பட்ஜட் 2019: ஒரு மாத காலத்துக்கு விவாதம்! - sonakar.com

Post Top Ad

Saturday, 5 January 2019

பட்ஜட் 2019: ஒரு மாத காலத்துக்கு விவாதம்!


2019ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் மீதான விவாதத்திற்கு ஒரு மாத காலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் லக்ஷ்மன் கிரியல்ல.பெப்ரவரி முற்பகுதி அல்லது மார்ச் முற்பகுதியில் இவ்வருடத்திற்கான வரவு-செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்ககப்படுகிறது. தற்சமயம் இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் அரசு இயங்குகின்ற நிலையில் மக்கள் நிவாரணங்கள் கொண்டதாக முழுமையான வரவு-செலவுத் திட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment