மாவனல்லை: தலைமறைவாக இருப்போரை வெளிவருமாறு தந்தை உருக்கம்! (Audio) - sonakar.com

Post Top Ad

Monday, 31 December 2018

மாவனல்லை: தலைமறைவாக இருப்போரை வெளிவருமாறு தந்தை உருக்கம்! (Audio)


மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தின் பின்னணியில் பிரதேசத்தின் மௌலவி ஒருவரின் புதல்வர்கள் இருவர் தொடர்ந்தும் தலைமறைவாக உள்ளனர்.

இந்நிலையில், அவர்களை தாமாக முன்வந்து சரணடையுமாறு அவர்களது தந்தை உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.இவ்விரு இளைஞர்களினால் மேலும் சில முஸ்லிம் இளைஞர்களது எதிர்காலமும் பாதிக்கப்பட்டிருப்பதாக பிரதேச மக்கள் தெரிவிப்பதோடு அவர்கள் 2ம் திகதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் வழக்கு விசாரணை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தந்தையின் உருக்கமான வேண்டுகோளினை இங்கு செவிமடுக்கலாம்:

1 comment:

mohammad nawfar cadear said...

Thawaruu shaiya vellai ainral ann oliyaa weindom.. CID KAILA MATENATHAN... ERUKKUU... NALLA SHAPPADO THAWARU SHIYA WELLA AINRAL WELIYA WARALAM... SHAMPAINTHAPPATAR EINTHA ADUIO KATKAMALA ERUPPARU... YARA AMATHRATU... GAWMANTA..

Post a Comment