ஊழலில்லா 2019ஐ எதிர்பார்க்கும் 'மைத்ரி'! - sonakar.com

Post Top Ad

Monday, 31 December 2018

ஊழலில்லா 2019ஐ எதிர்பார்க்கும் 'மைத்ரி'!


2019ம் ஆண்டு ஊழலற்ற ஆண்டாக மலர வேண்டும் என தனது எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.நாடு திரும்பிய ஜனாதிபதி, கண்டி சென்று அங்கு மகாநாயக்கர்களை சந்தித்த கையோடு இவ்வாறு தனது எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார். இதேவேளை, 120 முக்கிய ஊழல் வழக்குகளின் விசாரணைகள் முடிவுற்றுள்ளதாகவும் அடுத்த கட்ட நடவடிக்கை சட்டமா அதிபரின் கையில் இருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

சட்ட-ஒழுங்கு அமைச்சு ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment