அகில இலங்கை ரீதியில் 2ம் - 3ம் இடங்களைப் பெற்ற முஸ்லிம் மாணவர்கள் - sonakar.com

Post Top Ad

Sunday, 30 December 2018

அகில இலங்கை ரீதியில் 2ம் - 3ம் இடங்களைப் பெற்ற முஸ்லிம் மாணவர்கள்


நேற்றிரவு வெளியான க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் உயிரியல் தொழிநுட்ப பிரிவில் மாவட்டத்தில் முதலிடத்தையும் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும் சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் முஹைதீன் பாவா ரிசா முஹமத் பெற்றுள்ளார்  (வலது).இதேவேளை, உயிரியல் விஞ்ஞானத்துறையில் அகில இலங்கை மட்டத்தில் மூன்றாமிடத்தை மாத்தளை சாஹிரா மாணவன் முஹம்மத் ரிஸ்மி ஹகீம் கரீம் பெற்றுள்ளார் (படம் - இடது).

இவை தவிரவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌதீக, உயிரியல் விஞ்ஞான பிரிவுகளிலும் முறையே ஹனீபா முஹம்மத் பர்ஹாத் (மட். புனித மிக்கேல்) மற்றும் பாத்திமா சுக்ரா ஹிதாயத்துல்லா (ஏறாவூர் அலிகார்) ஆகியோர் உட்பட ஒன்பது மாவட்டங்களில முஸ்லிம் மாணவர்கள் மாவட்டரீதியில் முதலிடங்களைப் பெற்றுள்ளமையும்

No comments:

Post a Comment