120 முக்கிய வழக்குகளின் விசாரணை முடிவு: அஜித்! - sonakar.com

Post Top Ad

Monday, 31 December 2018

120 முக்கிய வழக்குகளின் விசாரணை முடிவு: அஜித்!


பாரிய ஊழல் விவகாரங்கள் தொடர்பான 120 முக்கிய வழக்குகளின் விசாரணைகள் முடிவுற்றுள்ளதாக தெரிவிக்கிறார் அஜித் பெரேரா.அவற்றின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபரே முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் அரசியல் பிரளயத்தினால் விசேட உயர் நீதிமன்ற நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்திருக்கும் அதேவேளை தற்சமயம் சட்ட-ஒழுங்கு அமைச்சு முழுமையாக ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment